-5 %
Out Of Stock
குறள் பூக்கும் குழந்தை கதைகள்
முனைவர் இரா.வனிதா (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788197092275
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாலு பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டின் பிரபல நாளிதழான இந்து தமிழ்திசை நாளிதழில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியரான முனைவர். வனிதா எழுதிய கதைக்குறள் எனும் தொடர், சற்றே விரிவான முறையில் புத்தகமாக கொண்டு வந்திருக்கிறது வாலு பதிப்பகம். உலகப் பொதுமறையான திருக்குறளை கதை வடிவில் சிறுவர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கில் எழுதப்பட்ட இந்த புத்தகம், தொடராக வந்தபோது தமிழ்நாடு முழுக்க உள்ள பள்ளி மாணவர்களிடம் வரவேற்பைப்பெற்றதாகும். வண்ணமயமான வடிவமைப்பில் புத்தகமாக கொண்டுவந்த்திருக்கிறது வாலு பதிப்பகம்.
| Book Details | |
| Book Title | குறள் பூக்கும் குழந்தை கதைகள் (குறள் பூக்கும் குழந்தை கதைகள்) |
| Author | முனைவர் இரா.வனிதா |
| ISBN | 9788197092275 |
| Publisher | வாலு பதிப்பகம் (vaalu pathippakam) |
| Pages | 144 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், 2026 New Releases |