New
-5 %
சங்காரம் - நிலம்... பகை... அதிகாரம்!
இயக்குநர் இரா.சரவணன் (ஆசிரியர்)
₹523
₹550
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789394265615
- Page: 280
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'சங்காரம்' இரா.சரவணனின் இன்னொரு முகம். கொலை, ரத்தம், குரூரம் என ஒவ்வொரு பக்கத்தையும் தீப்பிடிக்கும் விறுவிறுப்பில் அவர் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால், இந்த வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் இரா.சரவணன் இதில் பந்தி வைத்திருக்கும்விதம் சிலிர்க்க வைக்கிறது. நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் எதுவுமில்லை. சூழல்தான் நம் எல்லோர் வாழ்வையும் தீர்மானிக்கிறது. அதை இந்தக் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் உணர்த்துகிறது."
| Book Details | |
| Book Title | சங்காரம் - நிலம்... பகை... அதிகாரம்! (சங்காரம் - நிலம்... பகை... அதிகாரம்!) |
| Author | இயக்குநர் இரா.சரவணன் |
| ISBN | 9789394265615 |
| Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
| Pages | 280 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2026 New Releases |