New
-5 %
41 உயிர்களும் தமிழரின் தன்மானமும்
பேராசிரியர் ராஜ் இருதயா (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789348660534
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எளிய அப்பாவி மக்களின் உயிரைக் காவு வாங்கிய கரூர் பெருந்துயரம் மாந்த நேயமும், மனசாட்சியும் கொண்ட அனைவரையும் உலுக்கி எடுத்தது. அந்தக் கொடுமை இந்த நூலாசிரியர் முனைவர் ராஜ் பேருதயா அவர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. உறக்கமற்ற இரவுகளும் ஓய்வு மறந்த சிந்தனையும் அவரை அலைக்கழித்திருக்கின்றன. வெறுமனே குனி மனிகுப் புலம்பல்களாக இல்லாமல், இத்தகைய கொடுமைச் சாவுகள் தமிழகத்தில், மீண்டும் அரங்கேறாமல் குடுத்து நிறுத்கு என்ன செய்யலாம் என்ற நூலாசிரியரின் உரத்த சிந்தனையே இச்சிறு நூலைப் பிரசவித்திருக்கிறது. விஜய் என்ற நடிகர்-அரசியல்வாதியைச் சமூக நீதி குராசில் வைத்து கடுமையாக எடை போடுகிறார். நாடு சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு கடந்த பின்லும் நம் மக்கள் அரசியல் அறிவும் விழிப்புணர்வும் அற்றவர்களாக இருக்கிறார்களே என்ற ஏக்கமும், அநச்சிற்றமும் ஒருசேர எழு. வெள்ளித் திரைகளில் தங்கள் நாட்ரன் முதலமைச்சரைத் தெரிவு செய்யத் துடிக்கும் அப்பாவி இளைஞர்களுக்கு, பெண்களுக்கு மக்களாட்சி தத்துவத்தை, தமிழகிளி குன்மானத்தை, பகுத்தறிவுச் சிந்தனையை முன்வைத்து எழதி உள்ளது செயல்பாட்டுச் சிந்தனைக்குச் சவால் விடுகின்றது.
| Book Details | |
| Book Title | 41 உயிர்களும் தமிழரின் தன்மானமும் (41 உயிர்களும் தமிழரின் தன்மானமும்) |
| Author | பேராசிரியர் ராஜ் இருதயா |
| ISBN | 9789348660534 |
| Publisher | Swasam Bookart / சுவாசம் பதிப்பகம் (Swasam Publisher) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |