Menu
Your Cart

நேனோ அடுத்த புரட்சி

நேனோ அடுத்த புரட்சி
-5 %
நேனோ அடுத்த புரட்சி
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மோகன் சுந்தர ராஜன் சிறந்த அறிவியல் எழுத்தாளர், தமிழில் இவரது 'விண்வெளி அற்புதங்கள்', 'இன்றைய விண்வெளி' ஆகிய நூல்களையும், ஆங்கிலத்தில் பல அறிவியல் நூல்களையும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. மைய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய விருது, சோவியத் லேண்ட் நேரு விருது, ஆகாசவாணி விருது, இந்திய அணுவியல் கழகத்தின் அறிவியல் தகவல் தொடர்பு விருது விருதுகளையும் பெற்றிருக்கிறார். பல கல்லி நிறுவனங்களிலும், மிருது (2011) ஆகிய தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் அறிவியல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
Book Details
Book Title நேனோ அடுத்த புரட்சி (Nano adutha puratchi)
Author மோகன் சுந்தர ராஜன்
ISBN 9788123776286
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 232
Year 2015
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha