Menu
Your Cart

மதயானைக் கூட்டம்

மதயானைக் கூட்டம்
New -5 %
மதயானைக் கூட்டம்
₹475
₹500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அதேபோல், பெர்னாண்டோ மெரெல்லிஸின் 'சிட்டி ஆஃப் காட்' (City of God), ரியோ டி ஜெனிரோவின் ஃபவேலாக்களின் (favelas) சமூக அமைப்பையும், வன்முறைச் சுழற்சியையும், அதன் தனித்துவமான மொழியையும், ஒரு புனைவாக இருந்தாலும் அதிர்ச்சியூட்டும் யதார்த்தத்துடன் ஆவணப்படுத்தியது. இந்தப் படங்கள் ஒரு பண்பாட்டைச் சுற்றுலா' செல்வது போல் மேலோட்டமாகப் பார்க்கவில்லை; அவை அந்தப் பண்பாட்டிற்குள் 'வாழ்ந்து' (inhabit), அதன் சமூக நரம்பு மண்டலத்தையே (social nervous system) பிரித்து ஆராய்கின்றன. தமிழ் சினிமாவின் பரந்த வெளியில், விகரம் சுகுமாரன் அவர்களின் "மதயானைக்கூட்டம்" இந்த அரிய வகை மானிடவியல் புனைவுத் திரைப்படங்களின் மரபில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
Book Details
Book Title மதயானைக் கூட்டம் (மதயானைக் கூட்டம்)
Author விக்ரம் சுகுமாரன்
Publisher நிழல் வெளியீடு (Nizhal Publications)
Pages 390
Year 2025
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha