New
-5 %
எல்லோருக்குமான சினிமா
ப.திருநாவுக்கரசு (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2025
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நிழல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"எல்லோருக்குமான சினிமா" என்ற இந்த நூலின் தலைப்பே, இந்த ஜனநாயகப் புரட்சியின் முதல் முழக்கமாய் ஒலிக்கிறது. இதைப் பற்றிப் பேசுவதற்கு, எழுதுவதற்கு மிகத் தகுதியானவர், என் அருமை நண்பரும், குறும்பட உலகின் முன்னோடியுமான 'நிழல்' ப. திருநாவுக்கரசு அவர்கள். இவர் வெறும் ஏட்டறிஞர் அல்ல; 'நிழல் -பதியம்' என்ற மாபெரும் பயிற்சி இயக்கத்தின் மூலம், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பயணித்து, பல்லாயிரம் கிராமத்து இளைஞர்களின் கைகளில் கேமராவைக் கொடுத்து, 'படைக்கத் தொடங்கு' என்று களமிறக்கிய களப்பணியாளர். 72 பயிற்சிப் பட்டறைகள், 7000 மாணவர்கள் என்ற அவரின் அனுபவத்தின் சாறே இந்தப் புத்தகம்.
| Book Details | |
| Book Title | எல்லோருக்குமான சினிமா (எல்லோருக்குமான சினிமா) |
| Author | ப.திருநாவுக்கரசு |
| Publisher | நிழல் வெளியீடு (Nizhal Publications) |
| Pages | 168 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Cinema | சினிமா, 2026 New Releases |