தமிழ்ப் பரம்பரையில் மிகச் சிறந்த அரசனாக விளங்கிய ராஜராஜ சோழன், கி.பி. 985ல் அரியணை ஏறினான். ராஜராஜேச்சுவரம் எனும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். நாள் முழுவதும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதற்காக நாற்பத்தெட்டு ஓதுவார்களை நியமித்தான். ஆலய நிர்வாகங்களுக்கு துறைகள் பல கண்டான். நிலங்களை அளவெடுத்தும், அடங்..
₹71 ₹75
Showing 1 to 1 of 1 (1 Pages)