
-5 %
16 ஆம் காம்பவுண்டில்
அண்டோ கால்பர்ட் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹114
₹120
- Edition: 1
- Year: 2022
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆண்டோவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தைத் தூண்டுகிறது.காலம் குறிக்கப்படும்போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் இவ்வகைப் பெறுகிறது.
இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது.
பரதவர், நாடார், இசுலாமியர் ஊடாட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டினைத் தொட்டு திரும்புகிற லாவகம். ஊடும் பாவுமாய் தூத்துக்குடி நகரத்திலுள்ள பனிமயமாதாக்கோவில் வரலாறு.
திருவிழா இன்று நிகழ்காலத்தின் வழியாக கடந்த காலத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஆண்டோ.
– உதயசங்கர்
Book Details | |
Book Title | 16 ஆம் காம்பவுண்டில் (16-aam-compund) |
Author | அண்டோ கால்பர்ட் (Anto Calbert) |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 136 |
Published On | Apr 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |
By the same Author
நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோற..
₹114 ₹120