Menu
Your Cart

1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)

1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)
-5 %
1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை)
பிரமோத் கபூர் (ஆசிரியர்), ச.சுப்பாராவ் (தமிழில்)
₹375
₹395
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1946 The last war of independence என்று கப்பற்படை எழுச்சி பற்றி பிரமோத் கபூர் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்தில் ஆய்வு செய்து, எழுச்சியோடு தொடர்புடைய அனைவர் குறித்தும் தகவல்களைத் திரட்டி எழுதியுள்ளார். எழுச்சியின் தலைவர்களின் வாரிசுகளை உலகம் முழுக்கத் தேடி, அவர்களிடமிருந்து தகவல்கள் பெற்றுள்ளார். புத்தகம் முழுக்க அக்காலத்தின் அரிய பத்திரிகைகளின் படங்கள், பத்திரிகைகளில் வந்த படங்கள் இடம் பெற்றுள்ளன. சின்னச் சின்னதாய் நிறைய புதிய தகவல்கள் புத்தகம் முழுவதும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு திரில்லர் போன்ற புத்தகம். இப்புத்தகம் 1946 இறுதிச் சுதந்திரப் போர் என்ற தலைப்பில் என் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.உண்மையான வரலாற்றை அறியும் ஆர்வம் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. -ச. சுப்பாராவ்
Book Details
Book Title 1946 இறுதிச் சுதந்திரப் போர் (கப்பற்படை எழுச்சியின் கதை) (1946 Irudhi sudhanthira por)
Author பிரமோத் கபூர்
Translator ச.சுப்பாராவ் (S.Subbarao)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, War | போர், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சே உருவான கதை..
₹166 ₹175
 உலக மக்களின் வரலாறு :    புரிந்து கொள்ள இயலாத பெரும் புதிராய் விளங்கும் உலக வரலாற்றை புரிந்து கொள்ள உதவும் ஒளிவிளக்காய் மார்க்சியம் திகழ்கிறது எனும் உண்மை மேலும் மேலும் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மார்க்சியம் சட்டகம் இல்லாமல் இன்றைய உலகின் பெரும் சித்திரத்தை அதில் நிகழும் மாற்றங்களை சுருக்கமாக சொ..
₹660 ₹695
லைபாக்லை ஆன்ட்டி..
₹86 ₹90