Menu
Your Cart

ஆதி திராவிடர் வரலாறு

ஆதி திராவிடர் வரலாறு
-5 % Out Of Stock
ஆதி திராவிடர் வரலாறு
ஆ.பெருமாள் பிள்ளை (ஆசிரியர்), வாலாசா வல்லவன் (பதிப்பாசிரியர்)
₹133
₹140
  • Edition: 1
  • Year: 2024
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Dravidian Stock
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
1922இல் பெருமாள் பிள்ளை அவர்கள் இந்நூலை எழுதும்போது அவருக்குக் கிடைத்த எல்லா ஆங்கில வரலாற்று நூல்களையும் படித்து மேற்கோள் கொடுத்துள்ளார். சங்க இலக்கியம் முதல் 19ஆம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை படித்துக் குறிப்பெடுத்து அதில் உள்ள மேற்கோள்களை எல்லாம் காட்டியுள்ளார். ஆரியப் பார்ப்பனர்கள் இந்நாட்டுக்கு அந்நியர் என்பதையும் ஆதி திராவிடர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதையும் நூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளுடன் மிகச் சிறப்பாக நிறுவியுள்ளார். "20-1-1922இல் 'ஆதி திராவிடர்' என்று பெயரிட வேண்டும் என்ற எம்.சி.இராசாவின் தீர்மானத்தையும், அதைப் பெற்று அரசு ஆணையிட்டதையும் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளோம்."
Book Details
Book Title ஆதி திராவிடர் வரலாறு (Athi Dravidar varalaru)
Author ஆ.பெருமாள் பிள்ளை (A.Perumal Pillai)
Editor வாலாசா வல்லவன் (Valasa Vallavan)
Publisher Dravidian Stock (Dravidian Stock)
Year 2024
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, திராவிட அரசியல், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha