-5 %
Out of Print
திருக்குறள் வாழ்வியல் உரை
புலவர் இரா.இளங்குமரனார் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788197433146
- Page: 356
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாப்பு வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். இவ்வுண்மையையே நெஞ்சில் நிறுத்திப் பெருந்தமிழ்ப் புலமை, பல்துறை அறிவு, சங்க நூல் ஆய்வு, சொல்லாக்கத் திறம், அருளுடை அந்தண்மை ஆகியவற்றொடு இலங்குபவர் ஒருவரால்தான் இவ்வுரை வழங்க முடியும்.
வேலா.அரசமாணிக்கம்
| Book Details | |
| Book Title | திருக்குறள் வாழ்வியல் உரை (Thirukkural Vazhviyal urai) |
| Author | புலவர் இரா.இளங்குமரனார் |
| ISBN | 9788197433146 |
| Publisher | யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu) |
| Pages | 356 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Sangam literature | சங்க இலக்கியம், 2024 New Releases |