Menu
Your Cart

2024 New Releases

வீட்டுக் கணக்கு
-5 %
வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன். கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்..
₹143 ₹150
வீரான்குட்டி கவிதைகள்
-5 %
தன்னைத்தானே தொடங்கிக்கொண்டவையோ என்ற துணுக்குறலை ஏற்படுத்தும்படிக்கு பிரயத்தனங்களற்று இருக்கின்றன இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். இந்நூற்றாண்டின் ஒலிபெருக்கி இரைச்சலையோ செய்தித்தாள்களின் நெடியையோ இவை நமக்குப் பகிர்வதில்லை. மாறாக, காணும் ஒவ்வொன்றையும் மகாவிளையாட்டின் சிறுதுளியென்றாக்கிக் கடக்கும் ததும..
₹95 ₹100
வெயில் அணிந்தவன்
-5 %
எழுதுகிறவன் செயல்படும்போது, அவன் அறியாமலே தன் போக்கில் சில முன் திட்டமிடாத கதவுகளைத் திறப்பான், அதை மூடாமலே விட்டு விட்டு இன்னொரு கதவைத் திறக்கப் போய்விடுவான். பாலஜோதியின் ஒரு கதையின் கண்ணி இன்னுமொரு கதையின் கண்ணியில் கோக்கப்படுகிறது. இதில் வரும் மனிதர் அதில் நடமாடுகிறார். உங்களை அந்தக் கதையில் பார்..
₹247 ₹260
வெய்யில் மனிதர்கள்  (ஃபலஸ்தீன நாவல்)
-5 %
ஃபலஸ்தீன உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் உழைத்த, அதற்காகவே கார் வெடிகுண்டுத் தாக்குதலில் இஸ்ரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்ட கஸ்ஸான் கனஃபானீ இஸ்ரேலில் தீவிரவாதியாகவும், ஃபலஸ்தீனத்தில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகவும் போராளியாகவும் போற்றப்படுகிறார். அவர் உருவாக்கிய ‘எதிர்ப்பு இலக்கியம்’, அவருக்குப் பிறக..
₹143 ₹150
வெற்றி நிச்சயம் (இரண்டாவது காலாண்டு 2024)
-5 % Out Of Stock
இந்தியக் குடியரசு 75, சமீபத்திய நூல்கள், ஆசிரியர்கள், புதிய மத்திய அமைச்சரவை, பாரீஸ் ஒலிம்பிக், புதிய எம்.பி.க்கள். சிறப்புப் பகுதிகள் பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள், ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும். IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவ..
₹90 ₹95
வெற்றி நிச்சயம் மூன்றாவது காலாண்டு 2024
-5 % Available
பொது அறிவுக் கேள்வி-பதில் தொகுப்பு, சமீபத்திய அறிவியல் வளர்ச்சிகள், ஆங்கில வார்த்தைகளும் பயன்பாடும். IAS, அனைத்து TNPSC, VAO தேர்வு வெற்றிக்கு கைகொடுக்கும் உத்தரவாதக் கையேடு...
₹90 ₹95
வெற்றிக் கதவின் திறவுகோல்
-5 %
தம்பி மு.மகேந்திர பாபுவைப் பெரும்பாலும் அவரின் செயல்வழி அறிந்தவையே அதிகம். ஓர் ஆசிரியராக இருந்து அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் காட்டிய அன்பும் அவர்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையும் தொடக்கத்தில் நான் அறிந்தவை. அதன் தொடர்ச்சியில்தான் ஒரு நல்லாசிரியருக்கான தகுதிப்பாட்டோடு அவரது எழுத்துலகத்தையும் என்னால..
₹133 ₹140
வெற்றித் தலைமுறை
-5 %
தரம், வாடிக்கையாளரின் நம்பிக்கை, நேர்மை, சோர்வடையாத முயற்சி, காலத்துக்கேற்ப மாற்றம் செய்தல் இவை அத்தனையும் இருந்தால், எந்தத் துறை சார்ந்த தொழிலாக இருந்தாலும் அதைத் தலைமுறை தலைமுறையாக வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடியும். இதற்குத் தமிழ்நாட்டில் எத்தனையோ தொழில் நிறுவனங்கள் உதாரணமாக உள்ளன. தலைமுறை தலைமுற..
₹214 ₹225
Showing 1129 to 1140 of 1168 (98 Pages)