Menu
Your Cart

21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் | 21 Lessons for the 21st Century

21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் |  21 Lessons for the 21st Century
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் |  21 Lessons for the 21st Century
-5 %
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் | 21 Lessons for the 21st Century
Yuval Noah Harari (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சேப்பியன்ஸ்' நூலாசிரியரிடமிருந்து மற்றொரு வெற்றிப் படைப்பு : ** நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம்இயற்கையை அடி பணியவைத்தோம். நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ** ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றனவா? இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒருசாகசப் பயணத்தில் யுவால்நோவாஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ** நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில், தனிப்பட்டமுறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
Book Details
Book Title 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் | 21 Lessons for the 21st Century (21-lessons-for-the-21st-century)
Author Yuval Noah Harari (Yuval Noah Harari)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
ISBN 9789390085323
Publisher மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 416
Published On Oct 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, வரலாற்றாய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் ம..
₹474 ₹499
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்..
₹189 ₹199
கௌரவன்நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்ட..
₹854 ₹899
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்று..
₹664 ₹699