Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

குருஜி வாசுதேவ்

மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான். ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக..
₹316 ₹333
ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹284 ₹299
மனம் அற்ற மனம்மன அமைதியை அடைவதற்கான வழிகளைக் குட்டிக் குட்டிக் கதைகளுடன் விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும்போது இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து விடுவதுதான் இங்கு வாடிக்கையாக இருக்கிறது.ஆ..
₹253 ₹266
மனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார்? இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்..
₹559 ₹588
மாறுபட்டு சிந்தியுங்கள்ஆறு கீழ் இருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. தன்னிடம் உள்ள நீரைத்தான் பிறருக்கு அளிக்கிறது. இந்த ஆற்றிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். எல்லாவற்றையும் மாறுபட்டு சிந்திக்கின்ற முறைகளைத்தான் உங்களுக்குக் கற்றுத் தருகிறது இந்தச் சிறிய புத்தகம்.ஆறுகள் மலையிலிருந்து..
₹168 ₹177
அழகான வீட்டைக் கட்டினாலும் நாம் வசிப்பது கூரைமேல் அல்ல. வீட்டின் உள்ளே உள்ள வெற்றிடத்தில்தான். அதேபோல் பானையிலுள்ள வெற்றிடம்தான் சமையல் செய்ய உதவுகிறது. சக்கரங்களின் இடையிலுள்ள வெற்றிடமே அதனைச் சுற்ற வைக்கிறது. இப்படிப்பட்ட வித்தியாசமான பல சிந்தனைகளை எளிய கதைகள் மூலம் விளக்கிக் கூறுகிறது இப்புத்தகம்..
₹358 ₹377
Showing 1 to 7 of 7 (1 Pages)