Menu
Your Cart

தமிழ் அழகியல்

தமிழ் அழகியல்
-5 %
தமிழ் அழகியல்
இந்திரன் (ஆசிரியர்)
₹219
₹230
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் செயல்படும் அழகியல் பற்றி விளக்குகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருமந்திரம் என்று இலக்கிய நூல்களிலிருந்தும் குறிப்புகளை இந்த நூலில் மெய்யியலின் ஒரு பகுதியாக வைத்து விவாதிக்கிறார். இந்திரனைப் பொருத்தவரை தமிழ் நிலத்தின் ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், நவீன கால ஓவியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இவற்றின் வழியே தெரிகிற அழகியலைத்தான் இந்த நூலில் எடுத்துச் சொல்கிறார். தமிழகத்துக் கைவினைகள் பற்றி விரிவான ஆய்வுக்கு இடம் இருப்பதை நாம் புரிந்துகொள்கிறோம். மேற்கத்திய நவீன கலை என்ற நோக்கோடு தமிழர்களின் கலைப் பண்பாட்டை இங்கு ஆராய்கிறார்.
Book Details
Book Title தமிழ் அழகியல் (Tamizh azhagiyal)
Author இந்திரன் (Indhiran)
ISBN 9789391994631
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 208
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பீர்பால் அறிவுக் கதைகள்பீர்பால் அறிவுக்கதைகள் படிப்போரின் சிந்தனையை துண்டும் வகையில் சிறபபாக அமைக்கப்பட்டுள்ளது..
₹158 ₹166
சத்யஜித் ரே சினிமாவும் கலையும்ரே எனும் சினிமா கலைஞனைக் கடவுளாக்கி வீரவழிபாடு செய்யும் நோக்கம் எதுவும் எனக்கில்லை.இந்திய சினிமாவின் மனசாட்சியாக இயங்கி வரும் புது சினிமாவின் முன்னோடி என்கிற விதத்தில் அவர் வரலாற்றின் ஒரு பகுதியாகப் போய் நாளாகியும் விட்டது.இன்றைய தமிழ் சினிமாவின் புதிய எல்லைகள்,அவற்றை வ..
₹143 ₹150
பிணத்தை எரித்தே வெளிச்சம்( தலித் இலக்கியம்: குஜராத்தி - மராத்தி - தமிழ் ) - இந்திரன் :..
₹171 ₹180