-5 %
Out Of Stock
குடும்ப விளக்கு
பாவேந்தர் பாரதிதாசன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2002
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"வேற்று மொழியே நாடிக் களைத்தவருக்கும், கல்லாத தமிழருக்கும் கனிந்தபடி தோலுரித்து, சுளை தமிழால் கவியளித்த சுப்ரமணிய பாரதி என, தன் குருநாதரைப் போற்றினார் பாரதிதாசன். பாரதிதாசனின் பாடல்களும் உரித்த பலாச்சுளை. இந்த குடும்ப ஓவியத்தை, செண்பகா பதிப்பகத்தார் அழகுற அச்சிட்டுள்ளனர். ஒரு நல்ல குடும்பத்தில் இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் உன்னத ஓவியம், இலக்கியப் புதையல்!"
| Book Details | |
| Book Title | குடும்ப விளக்கு (Kudumba Vilakku) |
| Author | பாவேந்தர் பாரதிதாசன் (Paavendhar Paaradhidhaasan) |
| Publisher | ஸ்ரீசெண்பகா பதிப்பகம் (Srisenbaga Pathipagam) |
| Year | 2002 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, Literature | இலக்கியம் |