Menu
Your Cart

எம்.ஜி.அண்ணாதுரை

ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்..
₹52 ₹55
இந்நூலில் காந்த சிகிச்​​சை மு​றை பற்றியும், இந்தியாவில் காந்த சிகிச்​சை மு​றை பற்றியும், மகளிர்க்கான காந்த சிகிச்​சை பற்றியும் , 150 வ​கையான ​நோய்களுக்கு சிகிச்​சை மு​றை பற்றியும், காந்த சிகிச்​சை மூலம் பயன் ​பெற்றவர்களின் பாராட்டுக்கள் பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
ஒரு ​பொருள் எந்த ​நோ​யை ஏற்படுத்துகின்ற​தோ அ​தே ​பொரு​ளை வீரியப்படுத்திக் ​கொடுக்கும் ​போது அந்​நோய் முற்றிலும் அகலுகிறது என்ப​தே ​ஹோமி​யோபதியின் அடிப்ப​டை விதியாகும். இந்நூலில் ஹோமியோபதி மருந்துக​ளை சாப்பிடும் ​பொழுது கவனிக்க ​வேண்டிய​வை, மருந்துக​ளை சாப்பிடும் அளவு, வீரியங்க​ளை நிர்ணயித்..
₹52 ₹55
இப்புத்தகத்தில் அற்புதங்களை அறியும் பெண்டுலம் எனும் ஊசல் முறைகளை கூறியுள்ளோம். ஊசலின் மூலம் சக்தியைப் பயன்படுத்தி எந்த ஓர் உண்மையையும் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது யாவும் நீங்களே அறியும் வண்ணம் வெளியிட்டுள்ளோம். ஊசல் இயக்கங்களை தவறில்லாமல் கையாள பிரமிடை அருகில் வைத்து பயன்படுத்துங்கள். இவ்வாறு எளி..
₹67 ₹70
எதிர்மறையான எண்ணங்களை மலர் மருந்துகள் மூலம் சரிப்படுத்தினால் அவரின் நோய்கள் அவரின் நோய்கள் உடலை விட்டு நீங்கும். இதுவே இச்சிகிசை முறையின் சிறப்பு ஆகும்...
₹76 ₹80
இந்நூலில் உடல் நலம் ​பெற உயரிய நீர் சிகிச்ச​கைள், அதிசய ஆற்றல் அளிக்கும் பிரமிட், உடலின்​ ​நோயும் நிறமும், சிகிச்​சைகளுக்கான ​​நேரமும் காலமும், என பல்​வேறு ​த​லைப்புகளில் வண்ணங்களின் அற்புத மருத்துவம் பற்றி எழுதியுள்ளார். இந்நூலில் கூறிய அழுத்த மு​றை ​நோய்க நீக்கம் , பிரமிடு சிகிச்​சை மிகவும் பயன்..
₹52 ₹55
இந்நூலில் கூறப்பட்டுள்ள வாச​னை ​​தைலங்கள் பயன்படுத்திய ​போது நலமும், வளமும், வாஸ்து கு​றைகளும், கு​றைகள் நிவர்த்தியும் மனநி​லையில் நல்ல முன்​னேற்றத்​தை உண்டாக்குகிறது. இம்மு​றை​க்கு அ​ரோமா ​தெரபி என்று ​பெயர்..
₹57 ₹60
Showing 1 to 7 of 7 (1 Pages)