Menu
Your Cart

சி.எஸ்.தேவ்நாத்

​பெண் குழந்​​தையும் ​பெற்​றோர்களின் உறவும், சிறந்த மதிப்​பெண் ​பெறச் ​செய்தல், பதின்பருவத்தின​ரை எப்படிக் ​கையாள்வது? எடுத்ததற்​கெல்லாம் பயப்படலாமா? ​பெண்ணின் மனநலம், உடல நலம் என பல்​வேறு த​லைப்புகளில் ஆசிரியர் ​பெண் குழந்​தை வளர்ப்பு பற்றி எழுதியுள்ளார். ​​பெற்​றோர்களுக்கான ஒரு ​கை​யேடு இந்நூல்..
₹67 ₹70
மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை..
₹95 ₹100
தினத்தந்தி புத்தக மதிப்புரை நாள் : 23.11.2016       இயற்கையில் ஒவ்வொரு வடிவமும் தனக்கென்று ஒரு வரலாறை வைத்துக் கொண்டிருக்கும். மனித வடிவமும் அப்படித்தான். அந்த வரலாற்றை அடிப்படையில் இருந்தே தொடங்கினால்தான் நாம் அதை முழுமையாய் கற்றுணர முடியும். மனிதனின் சிறப்பு அவனுடைய உடம்பில் குறிப்பாக முகத்தில் இர..
₹95 ₹100
ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்...
₹76 ₹80
'எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து' இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிவோம். வெளிச்சமுள்ள அறையின் சவுகர்யத்தை, மகிழ்ச்சியை நாம் உணர்ந்திருக்கிறோம். அறையின் வெளிச்சம் நமது மனதிலும், வாழ்விலும் புகுந்தால் எப்படி இருக்கும்! எண்ணம், ஆசை எல்லாரு..
₹57 ₹60
வாத்ஸாயனர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்ற விஷயங்கள் இன்றும் புத்தம் புதியனவாய். நவீன வாழ்க்கை முறைக்கும் பொருந்துவதாய் இருக்கின்றன. சர். ரிச்சர்டு பர்ட்டன் (1883) போன்ற மேலைநாட்டு எழுத்தாளர்கள் காமசூத்ராவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார்கள். ஆனால், அவற்றில் வெட்டு ஒட்டு வ..
₹260
விவரணை இந்திய மண்ணுக்குப் ​பெரு​மை ​சேர்த்த கல்பனாசாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் , வீராங்க​​னைகளின் கனவுகள் இங்​கே நூலாக எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹67 ₹70
காய்கறித் தோட்டத்தின் அவசியம் , தோட்ட அமைப்பு , மண்ணின் தன்மையை ஆராய வேண்டும், தரமான விதைகள் தேர்ந்தெடுப்பது, நீர் பராமரிப்பு , செடிவகை காய்கறி, கொடிவகை காய், இலைப்பயிர்கள், மர வகைகள் பற்றியும் அவைகள் பயிரிடும் பருவம், நடும் முறை , உரமிடும் போது கவனிக்க வேண்டியவை பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹57 ₹60
நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்குள் கேள்வி எழும். நீங்கள் உன்னத இலக்குகளைக் கொண்டிருந்தாலும், அதை அடைவதற்கான தகுதியையும், முன்னடைவையும் பெற்றிருக்கிறீர்களா என்..
₹48 ₹50
'வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள். அப்படியானால் நேரத்தை வீணடிக்காதீர்கள், வாழ்க்கை அதைக் கொண்டுதான் உருவாக்கப்படுகிறது' - அமெரிக்க அரசியல் மேதையும், எழுத்தாளருமான பெஞ்சமின் ஃப்ராங்களின் வெளியிட்ட கருத்து இது. சில சாதனையாளர்களின் பெரும்பாலான சாதனைகள் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில்தான் நிகழ்த்..
₹57 ₹60
ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி குணம் உண்டு என்கிறது ஆன்மீக இயல். நமது அன்பு அன்னை அவர்கள் மலர்களின் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அவற்றின் பயன்களை அனுபவத்திலேயே நாங்கள் அறிந்திருக்கிறோம். நம் உடலுக்கு பலமும், மனதுக்கு நலமும், வாழ்..
₹48 ₹50
Showing 25 to 35 of 35 (3 Pages)