Menu
Your Cart

பி.சி.கணேசன்

பரந்து கிடக்கும் பிரபஞ்ச சக்தியின் ​கேப்ஸ்யூஸ் வடிவ​மே மனிதனின் மனம், அ​தை எப்படி​யெல்லாம் பயன்படுத்தலாம்? விளக்குகிறது இந்நூல்..
₹48 ₹50
எதிர்மறையான எந்த எண்ணமும் வெற்றிக்கு வழி வகுப்பதில்லை “ உங்களால் முடியும்” என்ற புத்தகத்தலைப்பே உங்களுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. திரும்ப திரும்ப ஒரு கருத்தை நினைவுபடுத்திக் கொண்டிருந்தாலே அது பெரிய சக்தியாக உருப்பெற்று விடுகிறது. “ உங்களால் முடியும்” என்கிற புத்தகத் தலைப்பை நீங்கள் திரும்ப திரும்ப..
₹57 ₹60
சிந்தனை என்பது இயற்கையான ஒரு குணம். அதைத் தூண்டி எவ்வாறு செயல்பட வைப்பது என்பதுதான் பிரச்சனை. அது பற்றீய தகவல்களும், ஆலோச்னைகளும் அடங்கியது தான் இந்தப் புத்தகம்...
₹57 ₹60
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இந்த மையங்கள் எங்கெங்கு அமைந்திருக்கின்றன் அவற்றை எப்படிச் செயல் படுத்த வேண்டும் எனத் தெரிந்துக் கொண்டால் போதும். இதுவே அக்குபிரஷர் ..
₹67 ₹70
தினத்தந்தி புத்தக நூல் மதிப்புரை  (நாள்   10.11.2016) உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக..
₹124 ₹130
தன்​னை யறிந்தின்பமுற ​வெண்ணிலா​வே, தந்திரம் நீ ​சொல்ல ​வேண்டும் ​வெண்ணிலா​வே என்றார் வள்ளலார். உன்​னை​யே நீ அறிவாய்? ஆ​சைதான் காரணமா? ஞானத்​தை ​தேடி, நி​றைவான வாழ்க்​கை, என இந்நூலில் 15 த​லைப்புகளில் ​தொகுத்தளித்துள்ளார்..
₹48 ₹50
கணவன், மனைவியர்க்கான குடும்ப நல ஆலோசனைகளும் தீர்வுகளும் நிறைந்த வழிகாட்டியாக இந்நூல் உள்ளது. இதில் சிந்திப்பதற்குச் சில தகவல்கள், பழக்க வழக்கங்களில் மாற்றம் என மொத்தம் 50 தலைப்புகளில் பொருளடக்கம் உள்ளன...
₹48 ₹50
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் கற்று தருவது பெற்றோரின் கடமை இந்நூலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய நலல பழக்கவழககங்களை பல்வேரு தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்...
₹48 ₹50
பெண்டுலம் சக்தியையும் பிரமிடு சக்தியையும் வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் முறைக்ளை விளக்கப் படங்களுடன் இந்நூலின் ஆசிரியர், அதற்கும் உயிருண்டு, பெண்டுலும் என்பது என்ன, என்னும் 20 தலைப்புகளில் விரிவான் பொருளடக்கத்துடன் உரை நடை தமிழில் விளக்க்கியுள்ளார்...
₹95 ₹100
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம். இந்தப் புத்தகத்தில் எளிய நடையில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன். ஒவ்வொ..
₹48 ₹50
Showing 1 to 12 of 17 (2 Pages)