Menu
Your Cart

சொர்க்கம் நடுவிலே

சொர்க்கம் நடுவிலே
-5 %
சொர்க்கம் நடுவிலே
பாலகுமாரன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை விளக்கி வளமான வாழ்வுக்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறை தேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக் குறி என் முன்னே நின்றது.  என்றோ ஒரு நாள் மரணம் நிகழப்போகிறது.  அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுவையை கெடுத்துக் கொள்ள வேண்டும்.
Book Details
Book Title சொர்க்கம் நடுவிலே (Sorkkam Naduvilae)
Author பாலகுமாரன் (Paalakumaaran)
Publisher விசா பப்ளிகேஷன்ஸ் (Visaa Publisher's)
Pages 320
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha