தீபம் நா.பார்த்தசாரதி எண்ணிலடங்கா கதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சிறுகதைகள், நெடுங்கதைகள் என்ற அளவில் தற்போது வரை கிடைக்கப் பெற்ற 252 கதைகளுள் 2016-இல் 'நா.பா.வின் சரித்திரச் சிறுகதைகள்' என்ற பெயரில் 33 கதைகளை உள்ளடக்கிய தொகுதியை வெளியிட்டனர் "நா.பா.வின் நெடுங்கதைகள்' என்ற பெயரில் 35 கதைகளைத் தேர்ந்..
₹1,900 ₹2,000
‘பாண்டி மாதேவி’ என்னும் இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அற்புதமான காலைப்போதில் கன்னியாகுமரிக் கடற்கரையில் வீற்றிருந்தேன். நீலத்திரைக் கடலின் அடி மூலையில் செஞ்ஞாயிறு கதிர் விரித்து மேலெழும் காட்சியின் மாட்சியில் எனது நெஞ்சும், நினைவும், புலன்களும் ஒன்றிப்போய்த் திளைத்தி..
₹428 ₹450