Menu
Your Cart

கவிப்பேரரசு வைரமுத்து

வில்லோடு வா நிலவேஉலகின் மிகப்பெரிய நாகரிகங்களுள் ஒன்றான திராவிட நாகரிகத்தின் பழங்கூறுகள் பயிலப் பயில நான் எத்தனை பெருமை மிக்க ஓர் இனத்தின் எச்சமாக இருக்கிறேன் என்று தோளும் மனசும் எப்படித் துடிக்கின்றன தெரியுமா?..
₹285 ₹300
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உ..
₹570 ₹600
கவிதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நட..
₹285 ₹300
Showing 37 to 41 of 41 (4 Pages)