Menu
Your Cart

சிவந்த காலடிகள்

சிவந்த காலடிகள்
-5 % Available
சிவந்த காலடிகள்
சி.ஆர்.தாஸ் (ஆசிரியர்), கே.சண்முகம் (தமிழில்)
₹371
₹390
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில் காவியமாய் மாறியுள்ளது.
Book Details
Book Title சிவந்த காலடிகள் (Sivantha Kaladikal)
Author சி.ஆர்.தாஸ் (Si.Aar.Thaas)
Translator கே.சண்முகம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Apr 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category நாவல், அறிவியல் புனைகதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha