Menu
Your Cart

ஆழத்தை அறியும் பயணம்

ஆழத்தை அறியும் பயணம்
-5 % Out Of Stock
ஆழத்தை அறியும் பயணம்
பாவண்ணன் (ஆசிரியர்)
₹133
₹140
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்பனுபவம் சார்ந்து மதிப்பிடவும் தொகுத்துக் கொள்ளவும் அவற்றின் அர்த்த தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும் முடியும். வாசகர்களை  குறிப்பாக இளம் வாசகர்களை  புதிய புதிய இலக்கிய ஆசிரியர்களை நோக்கிப் பயணிக்கத் தூண்டுவது இக்கட்டுரைகளின் கூடுதல் சிறப்பு.
Book Details
Book Title ஆழத்தை அறியும் பயணம் (Aazhaththai Ariyum Payanam)
Author பாவண்ணன் (Paavannan)
ISBN 8187477997
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 256
Year 2004

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மனம் வரைந்த ஓவியம்..
₹143 ₹150
புதைந்த காற்றுஇந்த எழுத்துக்களை அணுகும்போது முகம் சுளிக்கலாம் நீங்கள். மூச்சுத் திணறலாம் இவை உங்களை அச்சுறுத்தலாம்.பொய்யால் கட்டியெழுப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற வார்த்தைகள் யாவும் அரசியலாகி விடுகின்றன. வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்” எனவேதா..
₹43 ₹45
படகோட்டியின் பயணம்அண்மையில் வெளிவந்த நவீனத்தமிழ் இலக்கியப் படைப்புகளில் கவனிக்கத்தக்க கவிதை, சிறுகதை, நாவல் கட்டுரைத் தொகுதிகள் மற்றும் ஆவணப்படங்கள் குறித்து நேர்த்தியான அணுகல்முறையில் எழுதப்பட்டுள்ள விமர்சனங்களின் தொகுப்புநூல்...
₹200 ₹210
வாழ்வின் தடங்கள் -சித்தலிங்கையா(தன் வரலாறு):..
₹261 ₹275