எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது. ‘உன்னதம்.’இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள். அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத..
₹114 ₹120
இதற்கு முன்பு தான் எழுதிய கதையே திரும்பவும் கதாபாத்திரங்களின் பேரை மாற்றி எழுதிட்டாங்களோ என்ற ஐயம் எழுகிறது.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அக்கா குழந்தையைப் பார்த்துக் கொள்வது. தொட்ட குறையாக கறாராக வருபவனே அவளின்பால் காதலில் வீழ்வது. அக்காவின் மாமியார் சுகபோகத்திற்காக வில்லியாக இருப்பது என்று அரதப்பழசான..
₹143 ₹150
ஒரு கொடியவனிடமிருந்து தங்கை பானுவைக் காப்பாற்ற வாணி இருந்த வீட்டை விற்று விட்டு சென்னையை விட்டே கிளம்பி ஒரு கிராமத்தில் ஒரு அழகிய வீட்டிற்குக் குடி வந்தாள் .சுற்றிலும் பச்சை பசேலென்று தோட்டங்கள், சோலைகள்..இந்த இனிய சூழ்நிலையில் பானு சீக்கிரமே முழுமையாக குணமடைந்து விடுவாள் என்று வாணி நிம்மதி அடைந்தாள..
₹162 ₹170
மஹிபன் தன்னை ஏன் திருமணம் செய்துக் கொண்டான் என்பதை புரிந்துக் கொண்டவுடன் அவனை அறவேத் துறந்தாள் குணசீலி.அவனை பெற்றத் தாய் கூட அவள் பக்கம் சேர்ந்து கொண்டு அவனை வீட்டை விட்டு விலக்கி விட்டாள்.மஹிபனால் தன் வாழ்வு அப்படியே தலை கீழானதை நம்பக்கூட முடியவில்லை.இந்த நிலை மாறுமா ?இனி குணசீலி தான்மனம் மாறுவாளா ..
₹95 ₹100
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் நடக்கும் இன்னொரு போராட்டம் இது.... சிவநேசப்பாண்டியன் ஆங்கில அரசாங்கத்திற்கு உபயம் செய்யும் பண்ணையார். சத்தியஜோதி குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்தில் முழு மூச்சோடு இறங்கியவள்.
ஜோதியை தன்னவளாக்கிக் கொள்ள பண்ணையார் தன் அதிகார பலத்தை உபயோகித்தான்.
ஆனால..
₹171 ₹180