-5 %
Available
பருவம்
மதுமிதா (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2013
- ISBN: 9789381343630
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மகனுக்குத் தந்தையும் மகளுக்குத் தாயும் எதிரிகளாகத் தோன்றும் பதின்பருவத்து நிழல்களும் நிஜங்களும் இத்தொகுப்பில் நேரடியாகப் பதிவாகி உள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகளை கண்டுணரக் கூடிய தோழமைகளின் நினைவலைகள். இருள் வெளியில் பயணிக்கும் மின்மினிப்பூச்சியின் ஒளியைப் போல இத்தொகுப்பின் பக்கங்கள் ஒளிர்கின்றன.
| Book Details | |
| Book Title | பருவம் (Paruvam Sandhya Pathippagam) |
| Author | மதுமிதா (Madhumidhaa) |
| ISBN | 9789381343630 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 216 |
| Year | 2013 |