Menu
Your Cart

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
-5 %
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
மீரா (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்

உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது ஆனால் - அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்தத் துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.

Book Details
Book Title கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் (Kanavukal + Karpanaikal = Kakithangal)
Author மீரா (Meeraa)
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 112
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha