Menu
Your Cart

குழந்தைப் போராளி

குழந்தைப் போராளி
-5 %
குழந்தைப் போராளி
சைனா கெய்றெற்சி (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குழந்தைப் போராளி [தன் வரலாறு]


”அவர்கள் என்னிடமிருந்து.... அம்மாவைப் பறித்துக்கொண்டு..... எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்”...

ஆசிரியர்: சைனா கெய்றெற்சி [உகாண்டா]

டச்சு மொழியிலிருந்து தமிழாக்கம்: 
தேவா [இலங்கை]

பதிப்பாசிரியர்:ஷோபா சக்தி

முதற்பதிப்பு: 2008
Book Details
Book Title குழந்தைப் போராளி (Kuzhanthai Porali)
Author சைனா கெய்றெற்சி (Sainaa Keyrersi)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 288
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author