Menu
Your Cart

நான் போகும் இடமெல்லாம்...

நான் போகும் இடமெல்லாம்...
-4 %
நான் போகும் இடமெல்லாம்...
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நான் போகும் இடமெல்லாம்...

போராட்டத்தை இசைப்பது, கவித்துவத்துக்கு ஊறு செய்யாது என்பதற்கு இத் தொகுப்பு ஒரு வங்க மொழிச்சாட்சி. வங்காள மொழியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று சொற்கள் மொழிகடந்த போதிலும், பொருள், தன்னை இழந்து விடாமல் நிற்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ள கவிதைகள் இவை.


Book Details
Book Title நான் போகும் இடமெல்லாம்... (Naan Pogum Idamellaam)
Author சுபாஷ் முக்யோபாத்யாய் (Supaash Mukyopaadhyaai)
ISBN 8126008385
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 68
Year 2000
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author