By the same Author
மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள்.
இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியி..
₹166 ₹175
நாற்பது, ஐம்பது ஆண்டுகள் வரக்கூடிய கால அளவில் கதாப்பாத்திரங்களே இல்லாமல் முழுக்கத் தன்மை ஒருமையில் எழுதப்பட்டுள்ள கதை ‘நான் காணாமல் போகும் கதை.’
இந்த நாவல் கன¬வுயம், நினைவையும், கற்பிதங்களையும் சொல்லிக்கொண்டே வந்து, கனவாலும், நினைவாலும், கற்பிதத்தாலும் ஆனது நமது ‘நான்’ என்பதை எளிய மொழியில் உணர்த..
₹71 ₹75
இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்துப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை...
₹48 ₹50
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்..
₹57 ₹60