-5 %
Out Of Stock
மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி
சாமுவேல் சுதானந்தா (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2013
- Page: 184
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கயல் கவின் வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி
பேரா.சாமுவேல் சுதானந்தா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றிவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின், பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள சுதானந்தா, தற்சமயம் நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முந்தைய நூல் ‘ஆட்டமும் அமைப்பும்: ஒரு நாட்டுப்புற நிகழ்கலை பற்றிய ஆய்வு’.
| Book Details | |
| Book Title | மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி (Mangudi Maruthanarin Madurai Kanji) |
| Author | சாமுவேல் சுதானந்தா (Saamuvel Sudhaanandhaa) |
| Publisher | கயல்கவின் (kayalkavin) |
| Pages | 184 |
| Year | 2013 |
| Edition | 1 |
| Format | Paper Back |