By the same Author
மனித ஆளுமையின் சிதைவுகள்இந்நூலில் கணங்கள் குலங்கள் ஆனதும் குலங்கள் படிப்படியாக மக்கட் கூட்டங்கள் ஆகிச் சமூகமாக அமைந்ததும், சமூகவியல் பார்வையில் விளக்கப்படுகின்றன. இலக்கியத்தின் சமூகப் பின்னணியை ஆய்பவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி நூல்...
₹119 ₹125
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு.
ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் ..
₹333 ₹350