Menu
Your Cart

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
-5 %
நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு
மன்த்லி ரெவ்யூ (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

‘மன்த்லி ரெவ்யூ’ அமெரிக்காவிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற இடதுசாரி திங்களிதழ். மார்க்ஸ் ஆசிரியராகப் பணியாற்றிய ரெய்னிச் ஜெய்டுங். லெனின் பதிப்பித்த இஸ்க்ரா. புகாரின் ஆசிரியராய் இருந்து வெளிவந்த பிராவ்தா, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ லெஃப்ட் ரெவ்யூ, ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அக்காஹட்டா போல சர்வதேச இடதுசாரி  இயக்க வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர் ‘மன்த்லி ரெவ்யூ’.

Book Details
Book Title நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு (Nigazhnthapothey Ezhuthapatta Varalaru)
Author மன்த்லி ரெவ்யூ (Mandhli Revyoo)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 240
Year 2016
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author