Menu
Your Cart

ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்

ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்
-5 %
ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள்

இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாளர்கள் தமிழகத்தின் வெவ்வேறு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்கள். மாறுபட்ட சமூகப் பின்னணியும் குடும்ப சூழலும் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் மனதில் பள்ளி குறித்து பதிந்துபோயுள்ள நினைவுகள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. வலியும், சொல்லமுடியாத தவிப்பும், தோல்வி குறித்த பயமும், அவமானப்படுத்தப்படும் வகுப்பறைகளும் காலம் காலமாக நம்மைத் தொடர்ந்து வருகின்றன என்ற துரதிருஷ்டத்தின் பதிவுகளே இக்கதைகள். இச்சூழல் மாற்றப்பட வேண்டும். சீர்கேடு மிகுந்த கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்படுதலும், முறையான பயிற்றுவித்தல் பறிற்சியும், சமூக அக்கறையோடுகூடிய கல்வியுமே ஒரு மனிதனை உருவாக்க முடியும். அதற்கான முன்முயற்சிகளில் ஒன்றுதான் இந்தத் தொகுப்பு.

Book Details
Book Title ஓய்ந்திருக்கலாகாது... கல்விச் சிறுகதைகள் (Oynthirukkalagathu Kalvi Sirukathaikal)
Author அரசி - ஆதிவள்ளியப்பன் (Arasi - Aadhivalliyappan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 144
Year 2015
Edition 3
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author