-5 %
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்
புலவர் செம்புலப்பரணியன் (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 1
- Year: 2016
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்
நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்காகப் புள்ளி விவரங்களையும் கையாண்டிருக்கிறார்.
-நல்லகண்ணு
| Book Details | |
| Book Title | தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர் (Theepatri Erium Thesa Nadhikalin Neer) |
| Author | புலவர் செம்புலப்பரணியன் (Pulavar Sempulapparaniyan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 144 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |