New
-5 %
எல்லா ராத்திரிகளும் விடிகின்றன
வலம்புரிஜான் (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 1
- Year: 2025
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று!
கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள்.
எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள்.
உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே!
சூரியனின் கதிர் வருவதைப் பார்!
எல்லா ராத்திரிகளும் விடிகின்றன!
-வலம்புரிஜான்
| Book Details | |
| Book Title | எல்லா ராத்திரிகளும் விடிகின்றன (Ella Rathirigalum Vidigindrana) |
| Author | வலம்புரிஜான் (Valampurijaan) |
| Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications) |
| Pages | 128 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2025 New Arrivals |