Menu
Your Cart

சினிமா சீக்ரெட் பாகம் 4

சினிமா சீக்ரெட் பாகம் 4
-5 % Out Of Stock
சினிமா சீக்ரெட் பாகம் 4
கலைஞானம் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சினிமா சீக்ரெட் பாகம் 4

திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. 

திரைக்கதை விவாதங்களில் காட்சிகள் கண்களில் விரியும்படி தெளிவாக காரண காரியத்தோடு சொல்வதில் வல்லவர். எந்த ஒரு காட்சிக்கும் தன் வாழ்க்கை அனுபவத்திலிருந்து உதாரணமும் சேர்ந்து வரும் அதேசமயம் மற்றவர்கள் சொல்வதையும் கூர்ந்து கவனிப்பார். தான் சொல்வதே சிறந்தது என்று முரட்டுத்தனமான வாதமெல்லாம் செய்யமாட்டார்.

தமிழ்த் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கண்ட கலைஞானம் அவர்களே, எதுவும் சாதிக்காமல் கூத்தாடும் குறைகுடங்களுக்கு மத்தியில் பல சாதனைகளைச் செய்துவிட்டு நிறைகுடமாக வாழ்ந்துவரும் உங்கள் பக்குவத்தை அனைவரும் பாடம் பயில வேண்டும் என்று விரும்புகிறேன்.

பிரியங்களுடன் 

பட்டுக்கோட்டை பிரபாகர்

Book Details
Book Title சினிமா சீக்ரெட் பாகம் 4 (Cinema Secret Part 4)
Author கலைஞானம் (Kalaignaanam)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 224
Year 2015
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

“எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திருந்து டி.ஆர். மகாலிங்கம் போன்ற இசையரசர்கள் வரையிலான ஒரு காலகட்டம், சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டம், அவர்களுக்கடுத்து சினிமாவில் நிலைத்த இடத்தைப் பெற்ற ரஜினி-கமல் யுகம் அதன்பின் இப்போதுள்ள கலைஞர்களின் காலம் என கலைஞானத்தின் திரைப் ப..
₹404 ₹425
இளைஞர்களே! நாளைய திரைப்பட படைப்பாளிகளே! தமிழ் சினிமாவின் நதிமூலம், ரிஷிமூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எண்ணற்ற திரைப்படங்களும், கலைத்துறை சார்ந்த புத்தகங்களும் வாசிக்க வேண்டும். ஆனால் காவியமான சில திரைப்படத்தின் பிரதிகள் உங்கள் பார்வைக்கும் படாமல்போகும், புத்தகங்களின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்..
₹523 ₹550