By the same Author
பிடல் காஸ்ட்ரோ: கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இந்தப் பெயர் அமெரிக்காவை கதிகலங்கடித்து வருகிறது. அங்கு 20 அதிபர் தேர்தல்கஷீமீ நடந்து முடிந்து விட்டன. அனைத்து அதிபர்களுமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், இன்றுவரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வருகிறது...
₹166 ₹175
அணையா பெரு நெருப்புவளமான வாழ்க்கை தேடிவந்தபோதும், சக மனிதர்களை பீடித்திருந்த துயரத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான, சரியான மருந்தைத் தேடி, முடிவில்லா பயணம் மேற்கொண்டவர் சே! தென் அமெரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளிலும் நடந்தும் சுற்றியவர். மத்திய அமெரிக்கா வரை தனது பாதங்களை பதித்தவர்...
₹152 ₹160
ஹிட்லர்இருபதாம் நூற்றாண்டின் படுமோசமான கொடுங்கோலர்களை பட்டியலிட்டால், நிச்சயமாக ஹிட்லருக்குத்தான் முதலிடம் கிடைக்கும். நாம் எதுவாக வேண்டுமென்று ஆழ்மனதில் விரும்புகிறோமோ அதுவாக ஆவோம் என்பதற்கு ஹிட்லரின் வாழ்க்கை நல்ல சான்று. ஹிட்லர் தனது ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி இருந்தால்... உலகின் வல்லமை பொ..
₹214 ₹225
தலைவன் ஓர் இனப்போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு!..
₹214 ₹250