Menu
Your Cart

கோடை காலத்தின் சாலை

கோடை காலத்தின் சாலை
-5 %
கோடை காலத்தின் சாலை
பா.ராஜா (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொடர்ச்சியான உறவுகளில், வாழ்நிலைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் நெருக்கங்களுக்கும் நெருடல்களுக்கும் பிறகான மன அமைதியில், வெற்றிடத்தில், மனப்பிறழ்வில், ஆகக் கடைசியிலான தேடலில் நமது கைகளுக்குள் தங்கிக்கொள்ளும் சில உணர்வுகளின் ஈரமான தடத்தைப் போலவே இக்கதைகள் நம்முள் தங்கிக்கொள்கின்றன. கைவிடப்பட்ட வழியில், சந்திப்பில் தோன்றி மறைந்துபோகும் சில முகங்களின் சிறு சிறு ஞாபகங்களும் தொடர்ச்சிகளும் முடிவுகளும் இப்படித்தான் நம்மை நிலைகுலையவைக்கின்றன. வாழ்வு எப்போதும் கச்சிதத்தன்மையற்றதுவே, அதைத்தான் இக்கதைகள் பட்டவர்த்தனமாக எடுத்துக் காண்பிக்கின்றன. - ஜீவன் பென்னி
Book Details
Book Title கோடை காலத்தின் சாலை (Kodai kalathin salai)
Author பா.ராஜா (Paa.Raajaa)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மாயப்பட்சிவாகனச் சக்கரமொன்று சாலையோடுச் சேர்த்து அவனது காலொன்றையும் சுருட்டிச் சென்றிருக்க ஊன்றுகோலால் புள்ளிகளை யிரைத்தபடி காலப்பரப்பின் வெகு தூரத்தைக் கடந்தவன் நாம் கற்பனையும் செய்துபார்த்திராத அவனது மலங்கழிக்கும் சித்திரத்தை அந்நியம் நிறைந்த சாலையினோரம் தீட்டி கொண்டிருந்தவனின் விழிகளில் நான் கவிய..
₹57 ₹60