Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

போப்பு

தலையில் செதில் செதிலாக பொடுகு உதிருமென்றால் அது தலையில் அழுக்கு சேர்ந்ததன் விளைவல்ல. பெருங்குடலில் வறட்சியும், வெப்பமும் மிகுந்து விடுவதன் வெளிப்பாடே ஆகும். எனவே பொடுகினைப் போக்க என்ன சாம்பு போடலாம் என்று விளம்பரத்தையும், கூகுலையும் தேடுவதை விடுத்து பெருங்குடல் வறட்சியைப் போக்க என்ன உண்பது என்று அதற..
₹171 ₹180
உணவு பற்றிய ஒரு புத்தகத்தில் உணவை மையமாகக்கொண்டு மரபு, சுற்றுச்சூழல், பொதுவுடமை, உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியல் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பரந்த பார்வையை முன்வைக்கிறார். காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்றது போல் சுண்ணாம்புக் காளவாய் தெருவும் எண்ணெய் மணக்கும் செக்கடியும் அதில் சுழலும் மாட்டின் ..
₹171 ₹180
உணவுக்கு முதல் வணக்கம்..
₹76 ₹80
பிரபல எழுத்தாளர் போப்பு, மெல்லிய நகைச்சுவையுடன் உணவு அரசியல், பாரம்பரிய சமையல் முறைகள், விதவிதமான உணவுப் பதார்த்தங்களைச் செய்வது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். இது ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்தது...
₹247 ₹260
இன்று உலகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பாதையை தெளிவாக வரையறுத்துத் தரவில்லை. சொல்லப்போனால் நெருக்கடிக்கான பொறுப்பை மனித குலத்திற்கும் இயற்கைக்கும் குற்றம் இழைத்த பொறுப்பை அது ஏற்றாக வேண்டும். விவசாயத்தை, உணவை தொழில் மயப்படுத்தியதால..
₹171 ₹180
ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. - அ. உமர் பாரூக், அக்கு பஞ்சர் மருத்துவர்..
₹114 ₹120
"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படு..
₹214 ₹225
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் - மெடோஸ் டெய்லர்( தமிழில் - போப்பு ) நாவல் :தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்திரத்துடன் ஒரு காதல் கதையைப் பிணைத்..
₹736 ₹775
பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி..
₹171 ₹180
தமிழில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது உணவு சமைக்கும் முறை பற்றிய நூல்களே. ஆனால் அத்தனையும் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டிருப்பதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்துப் பேசும் நூல்கள் உணவின் சுவை குறித்து அக்கறைக் காட்டுவதில்லை. இவை இரண்டிலும் தேர்ந்தவர்கள் மக்களின் அன்றாட நடைமுறைச் சாத்தியம் குறித்..
₹0
Showing 1 to 12 of 15 (2 Pages)