Menu
Your Cart

பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!

பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!
-4 % Out Of Stock
பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!
டி.என்.இமாஜான் (ஆசிரியர்)
₹43
₹45
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்!

இவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்கள்தாம். “சிரிப்போம்-சிறப்போம்” என்னும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, நகைச்சுவை நூல்களாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்கின்றார். அதோடல்லாமல், கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு மற்றும் புதிர் நூல்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூரில், ஒரே சமயத்தில், இவர் எழுதிய 40 நூல்கள் கடந்த 21-1-2006-ஆம் தேதி வெளியீடு கண்டது சரித்திர சாதனை.

 

சிரித்தல் உடலுக்கும், மனதிற்கும் நல்ல பயிற்சியாகும். இவரது நூல்கள் நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கின்றன.

 

 


Book Details
Book Title பரிகாசமூட்டும் பழமொழிகளும் பொன்மொழிகளும்! (Parikaasamootum Pazhamozhigalum Ponmozhigalum!)
Author டி.என்.இமாஜான் (Ti.En.Imaajaan)
Publisher தமிழ்வனம் (Tamizhvanam)
Pages 96
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author