
-5 %
Out Of Stock
ஆயிரம் நீர்க் கால்கள்
நந்தன் ஸ்ரீதரன் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2016
- ISBN: 9789384921064
- Page: 79
- Language: தமிழ்
- Publisher: அகநாழிகை
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தத் தொகுப்பின் மொத்த உருவத்தை நெகிழ்ச்சியும் கருணையும் கொண்ட ஒரு யானையாக உருவகப்படுத்தலாம். ஒவ்வொரு கவிதையின் ஒவ்வொரு வரியிலும் நமக்கு ஏற்படும் நெகிழ்ச்சி, முழுக் கவிதையை வாசித்து முடிக்கும்போது உலகத்தின் மொத்த ஜீவராசிகளிடமுள்ள கருணையாக நமக்குள் பொங்குகிறது. உருவத்திலும் ஆளுமையிலும் நாம் எப்பேர்ப்பட்ட யானையாக இருந்தாலும் 'உலகம் என்பது இவ்வளவுதான்' என்ற புரிதலில் நெகிழ்ந்துபோய் எல்லோரிடமும் கருணை கொண்ட சமூக விலங்காக மாறிவிடுகிறோம். அதுவே இந்தத் தொகுப்பின் மிகப்பெரிய பலம். - வேல்கண்ணன்
Book Details | |
Book Title | ஆயிரம் நீர்க் கால்கள் (Aayiram Neer Kaalgal) |
Author | நந்தன் ஸ்ரீதரன் (Nandhan Sridharan) |
ISBN | 9789384921064 |
Publisher | அகநாழிகை (Aganazhikai) |
Pages | 79 |
Year | 2016 |