Your shopping cart is empty!
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு! நாதியிலார் நாதிபெற நாப்ப டைத்தோர் நாற்பத்தி அய்ங்க்கோடி மக்களுக்கும் பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் பிறப்பினிலே பெரியாராய்த் தான்பிறந்தார்!
-கவிஞர் கண்ணதாசன்
Book Details | |
Book Title | பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில் (Periyar Oru Sagaptham Why?How? Aringnarkal Pathil) |
Compiler | கி.வீரமணி (Ki.Veeramani) |
Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
Pages | 160 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |