Your shopping cart is empty!
பெரியாரின் மொழிச் சிந்தனைகள்
”பெரியார் ஏன் ஆத்திரப்பட்டார்? தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா? உலக மொழியாக ஆக்க முடியுமா? அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையால் பொறுப்போடு கேட்டார். ஏனென்றால் ஒரு பெற்றோர் தனது பையன் புத்திசாலியாக வரவேண்டும் என்று விரும்புவார்கள்.
என்னுடைய மொழி உலக அரங்கிலே மற்ற மொழிகளோடு போட்டி போட வேண்டும். போட்டி என்று வருகின்ற பொழுது என்மொழி முன்மாதிரி மொழியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தான் சரியான அணுகுமுறை”.
-கி.வீரமணி
Book Details | |
Book Title | பெரியாரின் மொழிச் சிந்தனைகள் (Periyarin Mozhi Sinthanai) |
Author | கி.வீரமணி (Ki.Veeramani) |
Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
Pages | 80பெரியாரின் |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |