-3 %
பொன் விசிறி
அருணாசலசிவா (ஆசிரியர்)
₹29
₹30
- Edition: 1
- Year: 2009
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மின்னல் கலைக்கூடம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பொன்விசிறி
புத்தாண்டு பிறந்தது
ஏழைக்கு இன்னுமொரு
பட்டினி நாள்!
தொகுப்பின் முதல் ஹைக்கூவிலேயே ஏழைகளின் மீதான இரக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சமூக நலவாதியாக தன்னை நிலைநிறுத்த முயற்சித்துள்ளார். புத்தாண்டு பிறந்தாலும் ஏழைகள் பட்டினியாகவே இருப்பதற்காக வருந்தியுள்ளார். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்திணை அழித்திடுவோம்’ என்னும் மகாகவியின் வழித்தோன்றலாக கவிஞரை அறியமுடிகிறது.
-பொன்.குமார்
| Book Details | |
| Book Title | பொன் விசிறி (Pon Visiri) |
| Author | அருணாசலசிவா (Arunaasalasivaa) |
| Publisher | மின்னல் கலைக்கூடம் (Minnal Kalaikoodam) |
| Pages | 64 |
| Year | 2009 |
| Edition | 1 |
| Format | Paper Back |