Menu
Your Cart

பெ.மணியரசன்

இந்தியத்தேசிய ஊர்தி மேல் ஏறிவரும் இந்துத்துவா என்ற ஆரியத்துவாவைத் தடுத்திட, முறியடித்திடத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியமே முதன்மையான தத்துவமும், அரசியலும் ஆகும். ஆரியத்துவா பகவத் கீதையை முன் வைக்கிறது நாம் திருக்குறளை முன் வைக்கிறோம். இந்தித்தேசியம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முன்வை..
₹135 ₹150
இந்துத்துவா என்பது வெறும் மதவாதமன்று! அது ஓர் இனவாதாம்! இந்துத்துவா என்பது வெறும்pஅழைமைவாதமன்று! அது பிறப்பு அடிப்படையிலான அதிகாரவாதம்! இந்துத்துவா என்பது வெறும் ஆன்மீகம் அன்று, அது ஓர் அரசியல். ஆரியத்தை முறியடிக்க நாம் தமிழினத்தை முன்வைக்க வேண்டும். பார்ப்பனியத்தை வீழ்த்த நாம் தமிழர் அறத்தை ஏந்த வ..
₹63 ₹70
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போரா..
₹180 ₹200
சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக ஓடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத்தையும் அறிந்து வியக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படுத்தியதற்குச் ச..
₹135 ₹150
தமிழ் இனத்திற்குள் புரையோடி நீடிக்கும் சாதிய ஒடுக்குமுறைகளை மூடிமறைக்க புரட்சிகரத் தமிழ்த்தேசியம் ஒருபோதும் முயலவில்லை. தங்கள் உடலில் ஏற்பட்ட ஒரு நோயை நீக்க மக்கள் எப்படி முயல்வார்களோ அப்படித்தான் புரட்சிகரத் தமிழ்த் தேசியம் தனது இனத்தைத் தின்று கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க முயல்கிறது. தமிழர் என்..
₹117 ₹130
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹135 ₹150
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஜுலை 2017..
₹36 ₹40
“தமிழ் தேசியம்” என்ற சொற்கோவையில் உள்ள “தமிழ்” என்ற சொல், தமிழ் மொழியையும் தமிழ் பேசும் இனத்தின் குறிக்கிறது. “தேசியம்” என்பதே “தேச இருப்பு” அதற்குரிய “அரசியல் உரிமை”, “பண்பியல்” ஆகியவை சார்ந்த கருத்தியலை குறிக்கிறது. “தேசம்” என்பது என்ன? நீண்ட நெடுங்காலமாக ,சேர்ந்தாற்போன்ற நிலப் பகுதியில், ஒரு ப..
₹14 ₹15
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹117 ₹130
மதம், சாதி, பெண்னுரிமை, இந்தியம், திராவிடம், இந்தி-சமற்கிருதம், தமிழ்நாட்டு அரசியல் உள்குத்துகள், இந்திய ஏகாதிபத்தியவாத அரசு ஏவும் அன்றாட அம்புகள், சனநாயக வரம்புகள், தேர்தல் சூதாட்டம், தமிழர்கள் யார், கலை இலக்கியம் எனப் பலவகைக் கட்டுரைகள் "தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை" என்ற இந்நூலில் இடம் பெற்றுள்..
₹135 ₹150
இராசராசன் 29 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த காலத்தில் பிராமண ஆதிக்கத்தைப் பக்குவமாகத்தான் குறைத்தார். ஒரு பேரரசின் நிர்வாகத்தை ஏற்றிருப்பவர்கள் - எல்லா சமூகங்களையும் அரவணைத்துச் செல்வது கட்டாயக் கடமை அதேவேளை களப்பிரர் பல்லவர் ஆட்சியில் புறந்தள்ளப் பட்ட தமிழர்களையும் தமிழ்மொழியையும் முன்னுக்கு நிறுத்து..
₹27 ₹30
Showing 1 to 12 of 15 (2 Pages)