Menu
Your Cart

எதிரி உங்கள் நண்பன்

எதிரி உங்கள் நண்பன்
-100 % Out Of Stock
எதிரி உங்கள் நண்பன்
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது. நீ யார், என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என அனைத்திற்கும் அறிவுரை கூறுவதாக இருக்கிறது இந்நூல். ஒழுக்கமே சுய நிறைவு உடையது. ஒழுக்கத்துடன் ஒருவர் இருக்கும்போது மற்றவர்களால் நேசிக்கப்படுகிறார்; அவர் இறந்த பின்பு நினைவு கூரப்படுகிறார் என்ற கருத்து முற்றிலும் உண்மை. மேலும், கல்லாதவர் குறித்து கூறும்போது, ""அறிவுமிக்கவன் எதையும் செய்ய இயலும், அறிவில்லாதன் ஓர் ஒளி மங்கிய உலகம்'' என்கிறார் நூலாசிரியர். 'உன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றால், முதலில் உன் மீது நீ மரியாதை கொள்ள வேண்டும்' என்ற நூலாசிரியரின் கருத்தை மறுக்க இயலாது. 
Book Details
Book Title எதிரி உங்கள் நண்பன் (Ethiri Ungal Nanban)
Author பால்தசார் கிராசியன் (Paaldhasaar Kiraasiyan)
Translator சந்தியா நடராஜன் (Sandhiyaa Nataraajan)
ISBN 9789384915810
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 96
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கார்காத்தார் இன வரலாறுஆதி வேளாண் நாகரித்தின் சிற்பிகளாக கருதப்படும் கார்காத்தாரின் பூர்வ இனவரைவியல் பற்றிய இந்நூல் தமிழ்ச் சமூக உருவாக்கத்தினையும் அதன் நீண்ட நெடிய அசைவியக்கப் போக்குகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த பதிவு நமக்கு பல சான்றுகளை காட்டுகின்றன. அந்தவகையில் இந்நூலின் பெறுமதி அனைவராலும் உணரப்..
₹166 ₹175
இலக்கியச் சொல்லகராதி  - சந்தியா நடராஜன்:பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சில காலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரி..
₹171 ₹180
சாணக்கியனின் சில கருத்துகள்: கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை: தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்டக் கெட்ட நிகழ்வுகள் வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் & இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித..
₹119 ₹125
மரணம் உடன்பிறந்த நிஜம். இந்த நிஜத்தை ஏற்க மறுக்கிற மனம் பயத்தில் வாழ்க்கையை வாழாமல் தொலைத்து விடுகிறது. மரணம் வாழ்க்கையின் உச்சம். மரணம் நம் தோழன். என்றோ வர இருக்கும் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெற இந்நூல் உதவலாம். YouTubeல் கவிஞரின் பாடலைக் கேட்க... https://www.youtube.com/wat..
₹0