Menu
Your Cart

நோயல் நடேசன்

இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளி மூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற, பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் ..
₹428 ₹450
பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக் குடைந்து உருவான சமாதிகள்,  எதிர் வெளியீடு எகிப்திய வரலாறு: பெண்ணரசி, நைல்நதியில் சீசருடன் இணைந்த கிளியோபாட்ரா, பாலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாடு சகோதர முரண்பாடா?, எகிப்திய மம்மிகள்,..
₹238 ₹250
இந்த நூலில் நடேசன் தனது கால்நடைமருத்துவ அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகள் குறித்துத் தமிழில் யாரும் அதிகமாகப் பதிவுசெய்ததில்லை, ஒன்றிரண்டு வளர்ப்புப் பிராணிகள் பற்றிய ஒன்றிரண்டு புத்தகங்களே உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கியப..
₹214 ₹225
Showing 1 to 3 of 3 (1 Pages)