மணிக்கொடி சினிமா
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (ஆசிரியர்)
₹125
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9788195480302
- Page: 128
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: பதிகம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதுவரை படைப்பிலக்கியத்தின் சின்னமாக முன்வைக்கப்படும், 'மணிக்கொடி'யின் சினிமா முகத்தை முதன்முறையாக மிக விரிவாக அலசி ஆராய்ந்துள்ளது இந்நூல். அதற்கான மூலப் பிரதிகளைத் தேடித் தொகுத்துத் தக்க சான்றுகளுடன் நேர்த்தி மிகும் நடையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் கெட்டிதட்டிப்போன வழமையான கருத்தாக்கம் மீது கல் எறிகிறது. தமிழ்ப் பண்பாடு குறித்த தடங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் கடற்கரய் மத்தவிலாச அங்கதத்தின் ஆறாம் ஆய்வுநூல் மணிக்கொடி சினிமா.
| Book Details | |
| Book Title | மணிக்கொடி சினிமா (manikkodi-cinema) |
| Author | கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (Katarkarai Maththavilaasa Angadham) |
| ISBN | 9788195480302 |
| Publisher | பதிகம் பதிப்பகம் (Pathigam pathippakam) |
| Pages | 128 |
| Published On | Sep 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |