Menu
Your Cart

கானகத்தின் குரல்

கானகத்தின் குரல்
Out Of Stock
கானகத்தின் குரல்
ஜாக் லண்டன் (ஆசிரியர்), பெ.தூரன் (தமிழில்)
₹55
  • Edition: 1
  • Year: 2025
  • Page: 120
  • Format: Paperback
  • Language: Tamil
  • Publisher: COTTON CANDY BOOKS
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கானகத்தின் குரல் வாசிக்கையில் நாய்களின் வேறொரு உலகத்தைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். அவைகளின் குரூரமான குணத்தைக் கண்டு உறைந்து போவீர்கள். போர்க்குணம் உடலை சிலிர்க்க வைக்கும். மனிதனின் வாழ்க்கையையே படித்து ருசித்த வாசகர்களுக்கு ‘பக்’ வாழ்க்கையை வாசிக்க புது அனுபவமாக இருக்கும். பக் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மேற்கொள்ளும் சவால்கள், துரோகம், வஞ்சகம்,போட்டி, பொறாமையென பக் செய்யும் செயல்கள் அனைத்தும் நம்மையே பிரதிபலிக்கும். நீதிபதி வீட்டில் நாயாக இருந்து நாய்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது வரை ஒவ்வொரு படிநிலையிலும் பக் சூழ்நிலைக்கேற்றவாறு தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் இடங்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது. கானகத்தின் குரல் நாவல் சொல்வது ஒன்றே ஒன்றுதான். காலம் எவ்வளவு மோசமான நிலைமைக்கு நம்மைத் தள்ளினாலும் அதை எதிர்த்துப் போராடி வெல்வதே வாழ்க்கை.

Book Details
Book Title கானகத்தின் குரல் (கானகத்தின் குரல்)
Author ஜாக் லண்டன் (Jaak Lantan)
Translator பெ.தூரன் (Pe.Thooran)
Publisher COTTON CANDY BOOKS (COTTON CANDY BOOKS)
Pages 120
Year 2025
Edition 1
Format Paperback
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Classics | கிளாசிக்ஸ், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha